தமிழ் காதல் கவிதை - லவ் Quotes 💘

No comments

கடவுளை
அழைத்தேன்
காட்சித் தரவில்லை
என்னவரை
நினைத்தேன்
கண்ணெதிரே
தோன்றினார்

No comments :

Post a Comment